இஸ்டாலின் ராஜாங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இஸ்டாலின் ராஜாங்கம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஸ்டாலின் ராஜாங்கம்
பிறந்ததிகதி சூலை 19, 1980 (1980-07-19) (அகவை 44)
பிறந்தஇடம் முன்னூர் மங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்
பணி உதவிப் பேராசிரியர், எழுத்தாளர்
தேசியம் இந்தியர்
கல்வி முனைவர்
பணியகம் அமெரிக்கன் கல்லூரி
அறியப்படுவது தலித் ஆய்வு, தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்
இணையதளம் stalinrajangam

ஸ்டாலின் ராஜாங்கம் ஒரு தமிழ் ஆய்வாளரும் எழுத்தாளருமாக அறியப்படுகின்றார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்[1]. தலித் வரலாறு, தலித் இலக்கியம்[2][3], தலித் பௌத்தம், தமிழ் பௌத்தம்[4], அயோத்திதாசரியம் ஆகிய துறைகளில் ஆய்வுகளைச் செய்து, அது குறித்து நூல்களையும், நாளிதழ்களில் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்[5][6]. காலச்சுவடு பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் ஒருவர்[7].

எழுதிய நூல்கள்

  • அயோத்திதாசர் வாழும் பௌத்தம்[8]
  • ஆணவக் கொலைகளின் காலம்[9]
  • எழுதாக் கிளவி[10]
  • எண்பதுகளின் தமிழ் சினிமா[11][12]
  • தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்
  • சாதியம் கைகூடாத நீதி
  • வரலாற்றை மொழிதல்[13]
  • பெயரழிந்த வரலாறு: அயோதிதாசரும் அவர்கால ஆளுமைகளும்[14]
  • தீண்டப்படாத நூல்கள்: ஒளிப்படா உலகம்[15]

மேற்கோள்கள்

  1. "அமெரிக்கன் கல்லூரி இணையதளம்".
  2. "How Tamil YouTubers are fighting casteist, sexist ideas in pop culture". The News Minute (in English). 2021-09-17. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
  3. "Karnan: A resistance to oppression". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
  4. "அறிவியக்கங்கள் கொண்டாடியிருக்க வேண்டியது மணிமேகலையைத்தான்… கண்ணகியை அல்ல – ஸ்டாலின் ராஜாங்கம்". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
  5. "நூல் அறிமுகம் : வழிகாட்டுவோன் – தலித் இதழ் தொகுப்பு". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
  6. "நாய்ச்சாதியும் சாதிநாயும்". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
  7. "காலச்சுவடு இணையதளம்".
  8. "அயோத்திதாசா் வாழும் பெளத்தம் - Google books".
  9. "ஆணவக் கொலைகளின் காலம் - Google books".
  10. "Google books - எழுதாக் கிளவி".
  11. "சமூகத்துக்கும் சினிமாவுக்குமான ஊடாட்டம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
  12. R, Vinoth (2020-01-14). "மாறுபட்ட இயக்குனரின்.. புது முயற்சி.. நீலம் பதிப்பகம்". tamil.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
  13. "வரலாற்றை மொழிதல்".
  14. "பெயரழிந்த வரலாறு".
  15. "தீண்டப்படாத நூல்கள்".
"https://tamilar.wiki/index.php?title=இஸ்டாலின்_ராஜாங்கம்&oldid=3416" இருந்து மீள்விக்கப்பட்டது