இஸ்காட் வாஹ்
Jump to navigation
Jump to search
| ஸ்காட் வாஹ் Scott Waugh | |
|---|---|
| பணி | இயக்குநர் திரைக்கதையாசிரியர் |
| அறியப்படுவது | அக்ட ஒப் வலோர் (2012) |
'ஸ்காட் வாஹ் (ஆங்கிலம்: Scott Waugh) இவர் ஓர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநரும் திரைக்கதையாசிரியரும் ஆவார். இவர் நாவி SWCC, அக்ட ஒப் வலோர், நீட் போர் ஸ்பீட் போன்ற திரைப்படங்களைத் தயாரித்தும் இயக்கியும் உள்ளார்.
திரைப்படங்கள்
| Year | திரைப்படங்கள் | |||
|---|---|---|---|---|
| இயக்குநர் | தயாரிப்பாளர் | எடிட்டர் | ||
| 2007 | நாவி SWCC (2007) | ஆம் | ஆம் | ஆம் |
| 2012 | அக்ட ஒப் வலோர் | ஆம் | ஆம் | ஆம் |
| 2014 | நீட் போர் ஸ்பீட் | ஆம் | ஆம் | ஆம் |