இவர்கள் இந்தியர்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இவர்கள் இந்தியர்கள்
இயக்கம்எஸ். ஜெகதீசன்
தயாரிப்புஜ. குருமூர்த்தி
இசைமனோஜ் கியான்
நடிப்புராமராஜன்
லட்சுமி
ஜெய்சங்கர்
சேகர்
ராதாரவி
டெல்லி கணேஷ்
செந்தில்
கோபு
எஸ். எஸ். சந்திரன்
தியாகு
வசந்த்
கலைச்செல்வி
மாதுரி
எஸ். என். பார்வதி
வாணி
வரலட்சுமி
ஒளிப்பதிவுகணேஷ் பாண்டியன்
படத்தொகுப்புஎஸ். வி. ஜெயபால்
வெளியீடுசூலை 10, 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இவர்கள் இந்தியர்கள் இயக்குனர் எஸ். ஜெகதீசன் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் ராமராஜன், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் மனோஜ் கியான் கவிஞர் வாலி பாடல்கள் எழுதியுள்ளார். [2][3] இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 10-சூலை-1987.

மேற்கோள்கள்

  1. "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்", Hindu Tamil Thisai, 2024-05-08, retrieved 2024-05-08
  2. "Ivargal Indiargal Tamil Film LP Vinyl Record by Manoj Kyan" இம் மூலத்தில் இருந்து 9 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220809053217/https://mossymart.com/product/ivargal-indiargal-tamil-film-lp-vinyl-record-by-manoj-kyan/. 
  3. "Ivargal Indiyargal (Original Motion Picture Soundtrack) – EP" இம் மூலத்தில் இருந்து 9 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220809053221/https://music.apple.com/us/album/ivargal-indiyargal-original-motion-picture-soundtrack-ep/866040341. 
"https://tamilar.wiki/index.php?title=இவர்கள்_இந்தியர்கள்&oldid=30857" இருந்து மீள்விக்கப்பட்டது