இரெகியோமோண்டேனசு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இரெகியோமோண்டேனசு <> Regiomontanus
இரெகியோமோண்டேனசு
பிறப்பு(1436-06-06)6 சூன் 1436
அன்பிண்டன், புனித உரோமப் பேரரசு, இன்று செருமனி, பவாரியா, கோனிகுசுபர்கின் பகுதி
இறப்பு6 July 1476(1476-07-06) (aged 40)
உரோமாபுரி
தேசியம்செருமானியர்
துறைகணிதவியல், வானியல், கணியவியல் (சோதிடம்)
கல்வி கற்ற இடங்கள்இலிப்சிகு பல்கலைக்கழகம்
வியன்னா பல்கலைக்கழகம்
Academic advisorsகியார்கு வான் பியூயர்பக்
பாசில்லோசு பெசாரியோன்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்டொமினிகோ நொவாரா த பெராரா

யோகான்னசு முல்லர் வான் கோனிகுசுபர்கு (Johannes Müller von Königsberg) (6 ஜூன் 1436 – 6ஜூலை 1476), இன்று இரெகியோமோண்டேனசு (Regiomontanus) எனும் இலத்தீனப் பெயரால் அறியப்படும் இவர் ஒரு செருமானிய கணிதவியலாளரும் வானியலாளரும் கணியவியலாளரும் (சோதிடரும்) மொழிபெயர்ப்பாளரும் கருவி ஆக்குநரும் கத்தோலிக்கப் பேராயரும் ஆவார்.

இவர் இன்றைய பவாரியா, கோனிகுசுபர்கின் பகுதியான அன்பைண்டன் சார்ந்த பிராங்கோனியா எனும் ஊரில் பிறந்தார். பெயர்பெற்ற கிழக்குப் பிரசியாவைச் சேர்ந்த கோனிகுசுபர்கில் அல்ல.

இரெகியோமோண்டேனசு
1472 வால்வெள்ளி
1493 ஆம் ஆண்டு Nuremberg Chronicle இன் மரப்பொறிப்பு.

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=இரெகியோமோண்டேனசு&oldid=283179" இலிருந்து மீள்விக்கப்பட்டது