இருளுக்குப் பின்
Jump to navigation
Jump to search
இருளுக்குப் பின் 1954 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ் மொழிமாற்றுத் திரைப்படமாகும்.[1] 1953 ஆம் ஆண்டு வெளியான பொன்கதிர் என்ற மலையாளப்படம் தமிழ்மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஈ. ஆர். கூப்பர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பிரேம் நசீர், லலிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரதர் லட்சுமணன் இசையமைத்திருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-09-26. பார்க்கப்பட்ட நாள் 2018-06-24.