இராகுர தேயிலை
Jump to navigation
Jump to search
இராகுர தேயிலை (Rakura tea) என்பது இமால் தேயிலை நிறுவனத்தின் வணிக ரீதியில் விற்பனையாகும் தேயிலை வகையாகும்.[1] 1973-ல் நிறுவப்பட்ட, நேபாளத்தைச் சேர்ந்த இந்நிறுவனம் நிறுவனம் 2012-ல் இரகுராவை அறிமுகப்படுத்தியது.[2][3] "ஆரோக்கியமானதை பருகுங்கள்" என்பது இந்நிறுவனத்தின் சொற்றொடராகும். இது தேநீரை ஒரு ஆரோக்கியப் பயன் தரும் பானமாகக் குறிப்பிடுகிறது. இந்நிறுவனம் மக்கக்கூடிய தேநீர் பையினை சுற்றுச்சூழல் நட்பு முறையில் வழங்குகிறது.
இமால் தேயிலை நிறுவனம் நேபாள தேயிலைத் தொழிலின் பழமையான உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.[1][4][5][6]
வரலாறு
இந்நிறுவனத்தின் தேயிலை தோட்டங்கள் 1970களின் பிற்பகுதியில் இராம் குமார் ரதி என்பவரால் நிறுவப்பட்டது. இவரது பெயரான இரா-கு-ரவிலிருந்து இந்த வணிக முத்திரை உருவாக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 HT Media Ltd (21 December 2012). "Himal Tea Launches Rakura Brand". Kathmandu Post இம் மூலத்தில் இருந்து 11 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140611073022/http://www.highbeam.com/doc/1P3-2847335251.html.HT Media Ltd (21 December 2012). . Kathmandu Post. Archived from the original பரணிடப்பட்டது 2014-06-11 at the வந்தவழி இயந்திரம் on 11 June 2014.
- ↑ "Rakura Heavenly Classics launched". nepalnewsinfo.blogspot.in. http://nepalnewsinfo.blogspot.in/2012/12/rakura-heavenly-classics-launched.html.
- ↑ "Rakura Heavenly Classic launched" இம் மூலத்தில் இருந்து 2014-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140306064326/http://brand-fast.rsspump.com/?topic=rakura-heavenly-classic-launched-republica&key=20121220132632_d04399c59046629534c23e4ff4195839.
- ↑ "Rakura launches seven types of tea" இம் மூலத்தில் இருந்து 2014-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140316182854/http://orfid.com/organic-electronics/rakura-launches-seven-types-of-tea-republica/.
- ↑ "Tea business in Nepal has untapped potentials". http://www.abhiyan.com.np/article-thecorporate_vol3_issue5_BrandSpeak_Rakura#.UwRT8_mSySq.
- ↑ "Rakura" இம் மூலத்தில் இருந்து 2014-02-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140222223008/http://209.190.97.218/index.php/economy/24814-rakura-heavenly-classics-launched.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Facebook பக்கம் https://www.facebook.com/Rakura.tea
- டுவிட்டர் https://twitter.com/Rakuratea
- குளோபல் ஃபைன், ஃப்ளேவர், நறுமண வர்த்தகர் - ஹிமாலயன் ரேஞ்ச் டீ இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட். லிமிடெட்
- https://web.archive.org/web/20140316183533/http://www.dcnepal.us/news_nepali_archive.php?nid=96289
- ரகுரா காப்பகங்கள் - ஆன்லைன் கபார்
- ரகுரா ஹெவன்லி கிளாசிக்ஸ் டீ அவுட் - Worldnews.com
- ரகுரா ஏழு வகையான தேயிலைகளை அறிமுகப்படுத்துகிறது - ஆங்கில மொழி ஊடகம் - நேபாளம் - தெற்காசிய சுதந்திர ஊடக சங்கம்