இரட்டை மனிதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இரட்டை மனிதன்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஎஸ். ஆதிலட்சுமி
கதைஎஸ். எஸ். ராஜேந்திரன்
இசைம. சு. விசுவநாதன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
ஜெய்கணேஷ்
லதா
சுமித்ரா
பவானி
வி. கே. ராமசாமி
ஒளிப்பதிவுடி. வி. ராஜாராம்
படத்தொகுப்புகே. சங்கர்
கே. ஆர். கிருஷ்ணன்
கலையகம்மருதுபாண்டியன் பிச்சர்ஸ்
விநியோகம்மருதுபாண்டியன் பிச்சர்ஸ்
வெளியீடு14 சனவரி 1982 (1982-01-14)
ஓட்டம்124 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரட்டை மனிதன் (Erattai Manithan) என்பது 1982ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்றூ வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. சங்கர், எஸ். ஆதிலட்சுமி ஆகியோர் தயாரித்தனர். இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்கணேஷ், இலதா, சுமித்ரா, பவானி, வி. கே. ராமசாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[2][3]

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இரட்டை_மனிதன்&oldid=30787" இருந்து மீள்விக்கப்பட்டது