இரங்கநாயகி பத்மநாதன்
Jump to navigation
Jump to search
மாண்புமிகு இரங்கநாயகி பத்மநாதன் | |
---|---|
பொத்துவில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
தனிநபர் தகவல் | |
தேசியம் | இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
இரங்கநாயகி பத்மநாதன் (Ranganayaki Pathmanathan) என்பவர் இலங்கையின் அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் ம. கனகரத்தினத்தின் பதவிக்காலம் முடிந்தபின்பொத்துவில் தொகுதியிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார்.[1][2][3][4]
மேற்கோள்கள்
- ↑ "Lady Members". Parliament of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 7 July 2018.
- ↑ Facets of Our Legislature. Library of Parliament.
- ↑ Tribune. Ceylon News Service.
- ↑ "Sri Lanka Ministers". Worldwide Guide to Women in Leadership. பார்க்கப்பட்ட நாள் 7 July 2018.