இன்று நீ நாளை நான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இன்று நீ நாளை நான்
இயக்கம்மேஜர் சுந்தரராஜன்
தயாரிப்புபழ. கருப்பையா 
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
லட்சுமி
ஜெய்சங்கர்
தேங்காய் சீனிவாசன்
மேஜர் சுந்தரராஜன்
மனோரமா
சுலக்ஷனா
ஒளிப்பதிவுவிநாயகம்
படத்தொகுப்புபி. கந்தசாமி
வெளியீடுஆகத்து 12, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இன்று நீ நாளை நான் (Indru Nee Nalai Naan) இயக்குனர் மேஜர் சுந்தரராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12- ஆகத்து-1983.

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். .[1]

எண் பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 'வா புள்ள நல்ல புள்ள' எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா கங்கை அமரன்
2 'தாழம்பூவே கண்ணுறங்கு' எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி, உமா ரமணன் வைரமுத்து
3 'பொன்வானம் பன்னீர்' எஸ். ஜானகி
4 'மொட்டு விட்ட முல்லக் கொடி' எஸ். ஜானகி, எஸ். பி. சைலஜா
5 'காங்கேயம் காளைகளே' எஸ். பி. பாலசுப்பிரமணியம், கங்கை அமரன், சாய்பாபா, சுதாகர் கங்கை அமரன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=indru%20poi%20naalai%20vaa[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/index.php?title=இன்று_நீ_நாளை_நான்&oldid=30914" இருந்து மீள்விக்கப்பட்டது