இந்திய வரலாற்றுக் காலக்கோடு

தமிழர்விக்கியிலிருந்து
(இந்திய வரலாற்று காலக் கோடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இந்திய வரலாற்று காலக்கோடுகள்

சிந்துசமவெளி பண்பாட்டு நகரங்களைக் காட்டும் வரைபடம்: பாக்கித்தான் நாட்டில் உள்ள அரப்பா மற்றும் மொகெஞ்சதாரோ மற்றும் மெகர்கர். இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் லோத்தல் & தோலாவிரா

சிந்துவெளி நாகரிகம்

வேத காலம்

பிந்தைய வேத கால இந்தியா, பொ.ஊ.மு. 1100- பொ.ஊ.மு. 500
  • முந்தைய வேதகாலம் பொ.ஊ.மு. 1750 - பொ.ஊ.மு. 1100 [4]
  • பிந்தைய வேதகாலம் - பொ.ஊ.மு. 1100 - பொ.ஊ.மு. 500

பண்டைய இந்திய இராச்சியங்கள்

16 மகா சனபதங்கள்
அசோகர் காலத்திய மௌரியப் பேரரசு
குப்தப் பேரரசின் வளர்ச்சியைக் காட்டும் வரைபடம்: இளம்பச்சை நிறப் பகுதிகளை முதலாம் சந்திரகுப்தர் விரிவாக்கம் செய்தது. செம்மண் நிறப்பகுதிகளை சமுத்திரகுப்தர் விரிவாக்கம் செய்தது. பச்சை நிறப்பகுதிகளை இரண்டாம் சந்திரகுப்தர் விரிவாக்கம் செய்தது.
  1. பரத கண்ட நாடுகள்
  2. சனபதங்கள் (பொ.ஊ.மு. 1200 – பொ.ஊ.மு. 600)
  3. மகாசனபதங்கள் (பொ.ஊ.மு. 600 – பொ.ஊ.மு. 300)
  4. மகத நாடு (பொ.ஊ.மு. 600 – பொ.ஊ.மு. 184)
  5. மகாவீரர் பொ.ஊ.மு. 599 – 527
  6. கௌதம புத்தர் பொ.ஊ.மு. 563 - 483
  7. அரியங்கா வம்சம் (பொ.ஊ.மு. 550 - பொ.ஊ.மு. 413)
  8. சிசுநாக வம்சம் (பொ.ஊ.மு. 413 – பொ.ஊ.மு. 345)
  9. நந்தப் பேரரசு (பொ.ஊ.மு. 424 – பொ.ஊ.மு. 321)
  10. மௌரியப் பேரரசு (பொ.ஊ.மு. 321 – பொ.ஊ.மு. 184)
  11. ரோர் வம்சம் - (பொ.ஊ.மு. 450 – பொ.ஊ. 489)
  12. பாண்டியர் (பொ.ஊ.மு. 300 - பொ.ஊ. 1345)
  13. சோழர் (பொ.ஊ.மு. 300 – பொ.ஊ. 1279)
  14. சேரர் (பொ.ஊ.மு. 300 – பொ.ஊ. 1102)
  15. மகாமேகவாகன வம்சம் (பொ.ஊ.மு. 250 – பொ.ஊ. 400)
  16. பார்த்தியப் பேரரசு (பொ.ஊ.மு. 247 – பொ.ஊ. 224)
  17. சாதவாகனர் (பொ.ஊ.மு. 230 – பொ.ஊ. 220)
  18. குலிந்த பேரரசு (பொ.ஊ.மு. 200 – பொ.ஊ. 300)
  19. இந்தோ சிதியன் பேரரசு (பொ.ஊ.மு. 200 – பொ.ஊ. 400)
  20. சுங்கர் (பொ.ஊ.மு. 185 – பொ.ஊ.மு. 73)
  21. இந்தோ கிரேக்க நாடு (பொ.ஊ.மு. 180 – பொ.ஊ.மு. 10)
  22. கண்வப் பேரரசு (பொ.ஊ.மு. 75 – பொ.ஊ.மு. 30)
  23. மேற்கு சத்ரபதிகள் (பொ.ஊ. 35 – பொ.ஊ. 405)
  24. குசான் பேரரசு (பொ.ஊ. 60 – பொ.ஊ. 240)
  25. பார்சிவா வம்சம் (பொ.ஊ. 170 – 350)
  26. பத்மாவதி நாகர்கள் (பொ.ஊ. 210 – 340)
  27. வாகாடகப் பேரரசு (பொ.ஊ. 250 – 500)
  28. களப்பிரர் (பொ.ஊ. 250 – 600)
  29. குப்தப் பேரரசு (பொ.ஊ. 280 – 550)
  30. கதம்பர் வம்சம் (பொ.ஊ. 345 – 525)
  31. மேலைக் கங்கர் (பொ.ஊ. 350 – 1000)
  32. பல்லவர் பொ.ஊ. 300 – 850
  33. காமரூப பேரரசு (பொ.ஊ. 350 – 1100)
  34. வர்மன் அரசமரபு பொ.ஊ. 350 - 650
  35. மேலைக் கங்கர் (பொ.ஊ. 350–1000)
  36. விட்டுணுகுந்தினப் பேரரசு (பொ.ஊ. 420–624)
  37. மைத்திரகப் பேரரசு (பொ.ஊ. 475–767)
  38. இராய் வம்சம் (பொ.ஊ. 489–632)
  39. சாளுக்கியர் (பொ.ஊ. 543–753)
  40. மௌகரி வம்சம் (பொ.ஊ. 550–700)
  41. கௌடப் பேரரசு (பொ.ஊ. 590 - 626)
  42. ஆர்சப் பேரரசு (பொ.ஊ. 606 – 647)
  43. கீழைச் சாளுக்கியர் (பொ.ஊ. 624 – 1075)
  44. கார்கோடப் பேரரசு (பொ.ஊ. 625 - 885)
  45. கூர்சர-பிரதிகாரப் பேரரசு (பொ.ஊ. 650 – 1036)
  46. மிலேச்சப் பேரரசு (பொ.ஊ. 650 - 900)
  47. பாலப் பேரரசு (பொ.ஊ. 750 – 1174)
  48. இராட்டிரகூடர் (பொ.ஊ. 753 – 982)
  49. பரமாரப் பேரரசு (பொ.ஊ. 800 – 1327)
  50. உத்பால அரச மரபு (பொ.ஊ. 855 – 1003)
  51. தேவகிரி யாதவப் பேரரசு (பொ.ஊ. 850 – 1334)
  52. காமரூப பால அரசமரபு (பொ.ஊ. 900 - 1100)
  53. சோலாங்கிப் பேரரசு (பொ.ஊ. 950 – 1300)
  54. மேலைச் சாளுக்கியர் (பொ.ஊ. 973 – 1189)
  55. சந்தேலர்கள் (பொ.ஊ. 954 - 1315)
  56. லெகரா பேரரசு (பொ.ஊ. 1003 – 1320)
  57. போசளப் பேரரசு (பொ.ஊ. 1040 – 1346)
  58. சென் பேரரசு (பொ.ஊ. 1070 – 1230)
  59. கீழைக் கங்கர் (பொ.ஊ. 1078 – 1434)
  60. காக்கத்தியர் (பொ.ஊ. 1083 – 1323)
  61. காலச்சூரி பேரரசு (பொ.ஊ. 1130 – 1184)
  62. தேவா பேரரசு (பொ.ஊ. 11-12 நூற்றாண்டு)

மத்தியகால இந்தியா (1206 – 1596)

படிமம்:Delhi History Map.png
தில்லி சுல்தானகத்தின் வரைபடம்
படிமம்:Vijayanagara-empire-map.svg
விசயநகரப் பேரரசின் (பொ.ஊ. 1336 – 1646) வரைபடம்

முந்தைய தற்கால வரலாறு (1526 – 1858)

படிமம்:Mughal1700.png
முகலாயப் பேரரசு உச்சத்தில் இருந்த போதான வரைபடம்
படிமம்:India1760 1905.jpg
மராட்டியப் பேரரசின் வரைபடம் (மஞ்சள் நிறம்)

குடிமைப்பட்ட கால இந்தியா (1757–1947)

பிரித்தானிய இந்தியாவின் வரைபடம், மஞ்சள் நிறப்பகுதிகள், பிரித்தானிய இந்தியாவின் கீழ் செயல்பட்ட சுதேச சமசுதானங்கள்

விடுதலை இந்தியா

ஆப்கானித்தான்மியான்மர்சீனாதசிகித்தான்இந்தியப் பெருங்கடல்வங்காள விரிகுடாஅந்தமான் கடல்அரபிக்கடல்இலட்சத்தீவுக் கடல்அந்தமான் நிக்கோபார் தீவுகள்சண்டிகர்தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூதேசிய தலைநகர் பகுதிஇலட்சத்தீவுகள்புதுச்சேரிபுதுச்சேரிகோவாகேரளம்மணிப்பூர்மேகாலயாமிசோரம்நாகாலாந்துசிக்கிம்திரிபுராபாக்கித்தான்நேபாளம்பூட்டான்வங்காளதேசம்இலங்கைஇலங்கைஇலங்கைஇலங்கைஇலங்கைஇலங்கைஇலங்கைஇலங்கைஇலங்கைசியாச்சின் பனியாறுகாஷ்மீர்காஷ்மீர்சம்மு காசுமீர்இலடாக்குசண்டிகர்தேசிய தலைநகர் பகுதிதாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூதாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூபுதுச்சேரிபுதுச்சேரிபுதுச்சேரிபுதுச்சேரிகோவாகுசராத்துகருநாடகம்கேரளம்மத்தியப் பிரதேசம்மகாராட்டிரம்இராசத்தான்தமிழ் நாடுஅசாம்மேகாலயாஆந்திரப் பிரதேசம்அருணாசலப் பிரதேசம்நாகாலாந்துமணிப்பூர்மிசோரம்தெலங்காணாதிரிபுராமேற்கு வங்காளம்சிக்கிம்பீகார்சார்க்கண்டுஒடிசாசத்தீசுகர்உத்தரப் பிரதேசம்உத்தராகண்டம்அரியானாபஞ்சாப்இமாச்சலப் பிரதேசம்
இந்தியாவின் 28 மாநிலங்களையும், 8 ஒன்றிய ஆட்சிப் பகுதிகளையும் காட்டும் சுட்டக்கூடிய நிலப்படம்

• சூலை, 2019 - இந்தியாவில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

துணை நூல்கள்

மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம்.

வெளி இணைப்புகள்