இதயத்தில் ஓர் இடம்
Jump to navigation
Jump to search
இதயத்தில் ஓர் இடம் | |
---|---|
இயக்கம் | பிரசாத் |
தயாரிப்பு | பி. சண்முகம் ஸ்ரீ அரிராம் மூவீஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ஸ்ரீகாந்த் ராதிகா |
வெளியீடு | பெப்ரவரி 8, 1980 |
நீளம் | 3760 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இதயத்தில் ஓர் இடம் 1980-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]
# | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
---|---|---|---|
1 | "காலங்கள் மழைக் காலங்கள்" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | கண்ணதாசன் |
2 | "காவேரி கங்கைக்கு" | பி. ஜெயச்சந்திரன் | |
3 | "மாணிக்கம் வைரங்கள்" | கே. ஜே. யேசுதாஸ் & குழுவினர் | |
4 | "மணப்பாறை சந்தையிலே" | சந்திரன், எல். ஆர். ஈஸ்வரி |
மேற்கோள்கள்
- ↑ "Idhayathil Ore Idam Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.