இண்டர்லகேன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இண்டர்லகேன்

படிமம்:Interlaken, Zwitserland.jpg
இண்டர்லகேன்-இன் அமைவிடம்
நாடுசுவிட்சர்லாந்து
கன்டோன்பெர்ன்
மாவட்டம்Interlaken-Oberhasli
அரசு
 • செயலாட்சியர்Gemeinderat
with 7 members
 • நகரத்தந்தைGemeindepräsident
Urs Graf SPS/PSS
(as of மார்ச் 2014)
 • நாடாளுமன்றம்Grosser Gemeinderat
with 30 members
பரப்பளவு
 • மொத்தம்4.4 km2 (1.7 sq mi)
ஏற்றம்
568 m (1,864 ft)
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)
அஞ்சல் குறியீடு(கள்)
3800
SFOS இல.0581
Surrounded byBönigen, Därligen, மட்டேன் பேய் இண்டர்லகேன் , Ringgenberg, உண்டெர்சீன்
இணையதளம்www.interlaken-gemeinde.ch
SFSO statistics

இண்டர்லகேன் சுவிட்சர்லாந்து நாட்டில் பேரன் நகரில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது சுவிட்சர்லாந்து நாட்டில் மிகவும் முக்கியமான அறியப்பட்ட சுற்றுலா தலமாகும்.

சுற்றுலாத்துறை

மலைகள்

  • ஜங்க்ப்ராவ் - இது ஒரு முக்கியமான மலை ஆகும். Jungfrau இதன் அர்ந்தம் இளமையான பெண். (4,158 மீ (13,642 அடி))
  • மோன்க் மலை - (4,107 மீ (13,474 அடி))
  • ஐஜெர் மலை - (3,970 மீ (13,020 அடி))
படிமம்:Interlaken Street.jpg
Jungfraustrasse

புகையிரதம்

மவுண்டன் புகையிரதம் - இந்த புகையிரதம் ஜங்க்ப்ராவ் மற்றும் மோன்க் மலைகளுக்கு செல்கின்றது. (3,450 மீ (11,320 அடி))

நிகழ்வுகள்

செப்டம்பர் மாதம், ஜங்க்ப்ராவ் மராத்தான் இண்டர்லகேன் தொடங்குகிறது.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=இண்டர்லகேன்&oldid=271085" இலிருந்து மீள்விக்கப்பட்டது