இடப வாகனம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ரிஷப வாகனம்
படிமம்:Rishaba vahanam.jpg
உரிய கடவுள்: சிவபெருமான்
வகைகள்: பித்தளை ரிஷப வாகனம்
வெள்ளி ரிஷப வாகனம்

ரிஷப வாகனம் அல்லது விடை வாகனம் (Rishabha Vahanam) என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்து சமய புராணங்களிபடி ரிஷபம் என்பது சிவனின் வாகனம் ஆகும்.[1]

ரிஷப அமைப்பு

ரிஷப வாகனாமது மரத்தினால் செய்யப்படுகிறது. இதன் தொன்மையைக் காக்க வெள்ளியாலும், தங்கத்தாலும், பித்தளையாலும் காப்புகள் செய்யப்பட்டு போடப்படுகின்றன. ரிஷப வாகனமானது நின்ற நிலையில் உள்ளது ரிஷபத்தின் நாக்கு மேல்வாயை நக்கியவாறு உள்ளதாகவும் கழுத்தில் மணிகள் மாலைகளாக உள்ளது போல அழகுற வடிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் மேல் உற்சவரை அமர்த்த ஏதுவாக தாங்கு பலகை அமைக்கப்படுகிறது.

கோயில்களில் உலா நாட்கள்

மேற்கோள்கள்

  1. "எந்தக் கடவுளுக்கு என்ன வாகனம்?". https://tamilandvedas.com. Retrieved 8 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)

இவற்றையும் காண்க

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


படக்காட்சியகம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இடப_வாகனம்&oldid=270290" இலிருந்து மீள்விக்கப்பட்டது