ஆவணப் பாடல்கள்
Jump to navigation
Jump to search
பாட்டுடைத் தலைவர்கள் சிலர் ஆவணப்பாடல்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். கல்வெட்டுகள் செப்பேடுகள் முதலானவற்றில் காணப்படும் பாடல்களை ஆவணப்பாடல்கள் என்பர். நமக்குக் கிடைத்துள்ள நூல்களும், தனிப்பாடல்களும் பனையோலை ஏட்டுச் சுவடியிலிருந்து கிடைத்தவை. மெய்க்கீர்த்திகள் போல் அல்லாமல் ஆவணப் பாடல்கள் வெண்பா, விருத்தம் முதலான மரபுக் கவிதைகளாக உள்ளன.
- கோப்பெருஞ்சிங்கன்
- ஆரிய சேகரன்
- மகதைப் பெருமாள்
- சுந்தர பாண்டியன் (மூன்றாம் இராசராசனை வென்றவன்)
- சுந்தர பாண்டியன் (தில்லையில் துலாபாரம் செய்தவன்)
- விக்கிரம பாண்டியன் (புவனேக வீரன்)
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005