ஆலந்தி அணை
Jump to navigation
Jump to search
| ஆலந்தி அணை Alandi Dam | |
|---|---|
| அதிகாரபூர்வ பெயர் | ஆலந்தி அணை |
| அமைவிடம் | நாசிக் |
| புவியியல் ஆள்கூற்று | 20°08′35″N 73°42′52″E / 20.1431692°N 73.7143994°E |
| திறந்தது | 1983 |
| உரிமையாளர்(கள்) | மகாராட்டிர அரசு, இந்தியா |
| அணையும் வழிகாலும் | |
| வகை | மண்நிரப்பு |
| தடுக்கப்படும் ஆறு | ஆலந்தி ஆறு |
| உயரம் | 29.3 m (96 அடி) |
| நீளம் | 1,690 m (5,540 அடி) |
| கொள் அளவு | 2,782,000 m3 (98,200,000 cu ft) |
| நீர்த்தேக்கம் | |
| மொத்தம் கொள் அளவு | 2,782,000 m3 (98,200,000 cu ft) |
| மேற்பரப்பு பகுதி | 1.559 km2 (0.602 sq mi) |
ஆலந்தி அணை (Alandi Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஆலந்தி ஆற்றில் கட்டப்பட்டுள்ள ஒரு மண் நிரப்பும் அணையாகும்.
விவரக்குறிப்புகள்
மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 29.3 m (96 அடி) ஆகும். அணையின் நீளம் 1,690 m (5,540 அடி) ஆகும். அணையின் உள்ளடக்கம் 2,782,000 m3 (98,200,000 cu ft). அணையின் மொத்த சேமிப்பு திறன் 2,960,000 m3 (105,000,000 cu ft) ஆகும்.[1]
நோக்கம்
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்