ஆர். கே. சண்முகம் (கதாசிரியர்)
Jump to navigation
Jump to search
ஆர். கே. சண்முகம் | |
---|---|
பிறப்பு | ஆர். கே. சண்முகம் |
இறப்பு | செப்டம்பர் 12, 2017 2017 (அகவை 86–87) சென்னை |
தேசியம் | இந்தியர் |
பணி | எழுத்தாளர், கதாசிரியர் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | தேவி |
பிள்ளைகள் | 4 மகள்கள் |
ஆர். கே. சண்முகம் (1930 - செப்டம்பர் 12, 2017) தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கதாசிரியரும், திரை வசனகர்த்தாவும் ஆவார்.