ஆரியன் (நடிகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆரியன்
பிறப்புAஆரியன் சீனிவாசன்
14 அக்டோபர் 1985 (1985-10-14) (அகவை 39)[1]
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, வேலூர்
மற்ற பெயர்கள்ஆரியன் சிவா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது வரை
பெற்றோர்சிவசங்கரன், விஜயலட்சுமி[2]

ஆரியன் (பிறப்பு 14 அக்டோபர் 1985) என்பவர் ஒரு நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ்த் திரைப்படங்களில் பணிபுரிகிறார். இவர் டிரீம்ஸ் (2004) படத்தின் வழியாக அநடிகராக அறிமுகமானார்.[3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

1995 மற்றும் 2004 க்கு இடையில், மும்பையில் பல மேடை நாடகங்களில் நடித்தார். 2004 இல், இவர் டிரீம்ஸ் திரைப்படத்தில் அறிமுகமாகி தனுசுடன் நடித்தார். பின்னர் இவர் திருப்பாச்சி படத்தில் (2005) விஜயுடன் நடித்து, அதன்பின்னர் பான் பராக் ரவி ஆரியன் என பிரபலமாக அறியப்பட்டார்.[4]

திரைப்படவியல்

  • குறிப்புகளில் எதுவும் குறிப்பிடப்படாதவை எல்லாம் தமிழ் படங்களே.
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2004 டிரீம்ஸ் ஆரியன்
2004 கிரி
2005 திருப்பாச்சி பான் பராக் ரவி
2005 அணை
2005 ஆறு ஜெகா
2006
2007 பரட்டை என்கிற அழகுசுந்தரம் சூரி
2007 ஆழ்வார்
2007 சபரி எசுமலை
2008 நேபாளி
2009 தோரணை தமிழரசனின் உனினிருப்பவர்
2009 ஐந்தாம் படை
2010 கௌரவர்கள்
2010 கோட்டி
2011 பவானி ரஞ்சித்
2011 மாப்பிள்ளை ஆத்தி
2011 சதுரங்கம் ஜீவா
2013 அலெக்ஸ் பாண்டியன்
2013 ராதன காண்ட கன்னட படம்
2015 விஷயம் வெளியே தெரியக்கூடாது
2015 இனிமே இப்படித்தான் ரவி
2017 சக்க போடு போடு ராஜா ரவி
2019 வந்தா ராஜாவாதான் வருவேன் ஏ.சி.பி.
2019 பொட்டு வீரையா

குறிப்புகள்

  1. "S.Aryan | Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam".
  2. "Archived copy". Archived from the original on 9 May 2018. பார்க்கப்பட்ட நாள் 12 July 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Exclusive biography of #Aryan(TamilActor) and on his life". FilmiBeat.
  4. "Now, Aryan says a big no to villain roles". The New Indian Express.
"https://tamilar.wiki/index.php?title=ஆரியன்_(நடிகர்)&oldid=21489" இருந்து மீள்விக்கப்பட்டது