ஆனந்த் சந்திர பருவா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆனந்த் சந்திர பருவா
இயற்பெயர் ஆனந்த் சந்திர பருவா
பிறந்ததிகதி 31 திசம்பர் 1907
பிறந்தஇடம் மோரன், ஜோர்ஹாட், அசாம்
இறப்பு 27 சனவரி 1983
பணி
  • எழுத்தாளர்
  • கவிஞர்
  • நாடக ஆசிரிய
  • மொழிபெயர்ப்பாளர்
  • ஊடகவியலாளர்
  • நடிகர்
தேசியம்  இந்தியா
குறிப்பிடத்தக்க விருதுகள் சாகித்திய அகாதமி விருது (1977)
பத்மசிறீ (1970)
துணைவர் பிரமிளா தேவி

ஆனந்த சந்திர பருவா (Ananda Chandra Barua) (1907-1983) அசாமைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும், நாடக ஆசிரியரும், மொழிபெயர்ப்பாளரும், பத்திரிகையாளரும், நடிகரும் ஆவார்.[1][2] இவர் அசாமிய எழுத்தறிவு சமூகத்தில் போகுல்போனோர் கோபி (বকুলবনৰ কবি) என்று பிரபலமாக அறியப்படுகிறார்.[3] இவருக்கு பத்மசிறீ, சாகித்திய அகாதமி விருது போன்றவை வழங்கப்பட்டன.

விருதுகளும் கௌரவங்களும்

பருவா 21 ஏப்ரல் 1970 அன்று இந்திய அரசிடமிருந்து குடிமகன்களின் நான்காவது விருதான பத்மசிறீ ( 1970 ) பெற்றார்.[2] போகுல் போனோர் கபிதா (1976)என்ற கவிதைப் புத்தகத்திற்காக, 1977 இல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.[4] ஜோர்ஹாட்டில் அமைந்துள்ள பகுல்பான் பூங்காவிற்கு பருவாவின் பெயரிடப்பட்டது.[5]

அசாமின் பகுல் பான் அறக்கட்டளையால் 'பகுல் போனோர் கபி' ஆனந்த சந்திர பருவாவின் நினைவாக நடனம், இசை, கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் பகுல் பான் விருது வழங்கப்படுகிறது.[6][7]

இதனையும் பார்க்கவும்

சான்றுகள்

  1. Bipuljyoti Saikia. "Bipuljyoti Saikia's Home Page : Authors & Poets – Ananda Chandra Barua". Bipuljyoti.in. Archived from the original on 5 August 2014. பார்க்கப்பட்ட நாள் 19 May 2013.
  2. 2.0 2.1 "Ananda Chandra Barua". Vedanti.com. Archived from the original on 3 August 2016. பார்க்கப்பட்ட நாள் 19 May 2013.
  3. Musical tribute to poets. தி டெலிகிராஃப். http://www.telegraphindia.com/1070223/asp/northeast/story_7424486.asp. பார்த்த நாள்: 19 May 2013. 
  4. "Akademi Awards Information for Assamese". Sahitya Akademi. Archived from the original on 7 January 2014. பார்க்கப்பட்ட நாள் 19 May 2013.
  5. The Times of India (6 November 2011). "Majuli remembers 'Hudhakantha' at ceremony". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://articles.timesofindia.indiatimes.com/2011-11-06/guwahati/30366387_1_majuli-programme-bhupenda. பார்த்த நாள்: 19 May 2013. 
  6. TI Trade (15 January 2012). Bakul Bon Award to Maniram Sonowal. Assamtribune.com. http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=jan1512/state06. பார்த்த நாள்: 19 May 2013. 
  7. TI Trade (15 January 2011). Bakul Bon Award for 2011 to Bolai Ram Senapati. Assamtribune.com. http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=jan1511/state06. பார்த்த நாள்: 19 May 2013. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆனந்த்_சந்திர_பருவா&oldid=18736" இருந்து மீள்விக்கப்பட்டது