ஆதனூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆதனூர்
ஆதனூர்
இருப்பிடம்: ஆதனூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°58′23″N 79°17′41″E / 10.9731207°N 79.2947648°E / 10.9731207; 79.2947648Coordinates: 10°58′23″N 79°17′41″E / 10.9731207°N 79.2947648°E / 10.9731207; 79.2947648
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


ஆதனூர் கொள்ளிடத்தின் தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் அமைந்துள்ள ஊர். திருநாளைப் போவார் நாயனார் பிறந்த ஊர்.

பெயர்க் காரணம்

மகாவிஷ்ணுவை நோக்கி காமதேனு தவம் இருந்ததுதான் ஆதனூர் என்ற பெயர் வரக் காரணம் எனக் கூறப்படுகிறது.

  • காமதேனு -ஆ;

ஆதனூர் -ஆ/தன்/ஊர்

கோயில்கள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://tamilar.wiki/index.php?title=ஆதனூர்&oldid=69751" இருந்து மீள்விக்கப்பட்டது