ஆண்டிகோணஸ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஆண்டிகோணஸ்
Antigonus I Monophthalmus
Ἀντίγονος ὁ Μονόφθαλμος
Basileus
படிமம்:Antigone le Borgne (pièce).jpg
ஆண்டிகோணசின் நாணயம்
ஆட்சிகி மு 306–301
முடிசூட்டு விழாகி மு 306 , ஆண்டிகோணியா (சிரியா)
முன்னிருந்தவர்நான்காம் அலெக்சாண்டர்
பின்வந்தவர்முதலாம் டெமெட்டிரியஸ்
அரசிஸ்டாடோனிஸ்
வாரிசு(கள்)முதலாம் டெமெட்டிரியஸ், பிலிப்பு
அரச குலம்ஆண்டிகோணிய வம்சம்
தந்தைபிலிப்பு
பிறப்புகி மு
எலிமியா, மாசிடோனியா
இறப்புகி மு (வயது 81)
லிப்சூஸ் பக்கிரியா
படிமம்:Diadochi.png
ஆண்டிகோணசின் ஆட்சிப் பகுதியும் (நீல நிறம்), மற்ற ஹெலனிய கால கிரேக்கப் படைத்தலைவர்களின் நாடுகளும்

ஆண்டிகோணஸ் (Antigonus) (பண்டைக் கிரேக்கம்Ἀντίγονος ὁ Μονόφθαλμος, (கி மு 382–301), மாசிடோனியாவின் பிலிப்பு என்பவரின் மகனும், அலெக்சாண்டரின் முக்கியப் படைத்தலைவரும்; கிரேக்கப் பேரரசின் ஒரு மாகாண ஆளுநரும் ஆவார். இவர் ஒற்றைக் கண் உடையவர்.

இளமையில் இவர் மாசிடோனியாவின் மன்னர் இரண்டாம் பிலிப்பின் அரசவையில் பணியில் இருந்தவர். கி மு 323இல் அலெக்சாண்டரின் மறைவுக்க்குப் பின் ஹெலனிய காலத்தில் கிரேக்க படைத்தலைவர்கள் மற்றும் ஆளுநர்களிடையே நடந்த தியாடோச்சி வாரிசுமைப் போரின் முடிவில், கிரேக்கப் பேரரசின் மத்திய தரைக் கடலை ஒட்டிய ஐரோப்பிய மற்றும் மேற்காசியாப் பகுதிகளுக்கு தன்னை மன்னராக கி மு 306இல் முடிசூட்டிக் கொண்டு ஆண்டிகோணியா வம்சத்தை நிறுவினார்.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலதிக வாசிப்பு

  • Austin, M. M. (1981). The Hellenistic World from Alexander to the Roman Conquest: A Selection of Ancient Sources in Translation. Cambridge: Cambridge University Press.
  • The contemporary Babylonian Chronicles, especially the Chronicle of the Diadochi பரணிடப்பட்டது 2018-09-29 at the வந்தவழி இயந்திரம் (= ABC 10 = BCHP 3).
  • Bar-Kochva, B. (1976). The Seleucid Army. Cambridge: Cambridge University Press.
  • Billows, Richard A. (1990). Antigonos the One-Eyed and the Creation of the Hellenistic State. Berkeley and Los Angeles, California: University of California Press. ISBN 0-520-20880-3. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • De Ste. Croix, G.E.M. (1981). The Class Struggle in the Ancient Greek World: From the Archaic Age to the Arab Conquests. Ithaca, NY: Cornell University Press.
  • Diodorus Siculus xviii., xx. 46-86
  • Gardner, Jane F. (1974). Leadership and the Cult of Personality. London: Dent.
  • Gruen, Erich S. (1984). The Hellenistic World and the Coming of Rome. Berkeley: University of California Press.
  • Justin xv. 1-4
  • Köhler, "Das Reich des Antigonos," in the Sitzungsberichte d. Berl. Akad., 1898, p. 835 f.
  • Nepos, Eumenes
  • Plutarch, Demetrius, Eumenes
  • Simpson, R. H. (1959). "Antigonus the One-Eyed and the Greeks". Historia 8: 385–409. 
  • Walbank, R. W. (1981). The Hellenistic World. Cambridge, MA: Harvard University Press.
  •  இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: .

வெளி இணைப்புகள்

அரச பட்டங்கள்
முன்னர்
-
ஆண்டிகோணிய வம்சம்
கி மு 306–301
பின்னர்
முதலாம் டெமெட்டிரியஸ்
"https://tamilar.wiki/w/index.php?title=ஆண்டிகோணஸ்&oldid=262982" இலிருந்து மீள்விக்கப்பட்டது