ஆண்டவன் (2000 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ஆண்டவன் | |
---|---|
இயக்கம் | திலீப்சங்கர் |
தயாரிப்பு | சதீஷ் கௌஷிக் |
இசை | பப்பி லஹரி |
நடிப்பு | ரஜினிகாந்த் ஜூஹி சாவ்லா அமீர்கான் |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆண்டவன் (Aandavan) 2000 இல் வெளிவந்த மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். ஆதங் இ ஆதங் என்ற இந்தி திரைப்படத்தின் மொழிமாற்று ஆகும். சில காட்சிகளை பொன்வண்ணன் மற்றும் வடிவுக்கரசியை வைத்து மீண்டும் இப்படத்திற்காக காட்சி படுத்தினர். ரஜினிகாந்த் நடித்த இப்படத்தை திலீப்சங்கர் இயக்கினார். ரஜினிகாந்துக்கு சின்னி ஜெயந்த் குரல் கொடுத்தார்.[1]
நடிகர்கள்
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2021-07-15.