ஆசை தம்பி
Jump to navigation
Jump to search
ஆசை தம்பி | |
---|---|
குறுவட்டு அட்டை | |
இயக்கம் | செந்தில்நாதன் |
தயாரிப்பு | எஸ். மணி |
கதை | லியாகத் அலி கான் |
இசை | ஆதித்தியன் |
நடிப்பு | அருண் பாண்டியன் அப்பாஸ் அஞ்சு அரவிந்த் |
ஒளிப்பதிவு | டி. சேகர் |
படத்தொகுப்பு | ஜி. ஜெயசந்திரன் |
கலையகம் | சேரநாடு மூவி கிரியேசன்ஸ் |
வெளியீடு | 18 செப்டம்பர் 1998 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆசை தம்பி (Aasai Thambi) என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். செந்தில்நாதன் எழுதி இயக்கிய இப்படத்தில் அருண் பாண்டியன், அப்பாஸ், அஞ்சு அரவிந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மணிவண்ணன், அஜய் ரத்னம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கான இசையை ஆதித்தியன் அமைத்தார். படம் செப்டம்பர் 1998 இல் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.[1][2]
நடிகர்கள்
- அருண் பாண்டியன் வினோதாக
- அப்பாஸ் விஜயாக
- அஞ்சு அரவிந்த் இந்துவாக
- மணிவண்ணன்
- அஜய் ரத்னம்
- ஜெயபாரதி
- மதன் பாப்
இசை
இப்படத்திற்கு ஆதித்யன் இசையமைத்தார். பாடல் வரிகளை பழனி பாரதி மற்றும் காமகோடியன் ஆகியோர் எழுதினர்.[3]
- பொல்லாதது - மணிமேகலை
- ஐ ல்வ யூ - மனோ, அனுராதா ஸ்ரீராம்
- சும்மா சும்மா - ஆதித்தியன்
- பொன்னாதுது - கிருஷ்ணாசுந்தர்
- டோண்ட் கேர் - மனோ, ஆதித்யான்
- ரங்கோலி - எஸ். பி. பாலசுப்பிரமணியம், கங்கை அமரன்
வெளியீடு
1997 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படம் வெளியிடத் தயாராக இருந்தபோதிலும், செப்டம்பர் 1998 இல் வெளியிடப்பட்டது.[4] இந்த படம் வணிக ரீதியாக மோசமாக தோல்வியடைந்தது.[5]
குறிப்புகள்
- ↑ ValaiTamil. "Asai Thambi,". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
- ↑ "Asai Thambi". in.com/. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Asai Thambi 1997". saavn.com. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
- ↑ "A-Z (I)". indolink.com. Archived from the original on 31 March 2009. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
- ↑ "Rediff On The NeT, Movies: Gossip from the southern film industry". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.