ஆள்கூறுகள்: 23°31′27″N 58°29′56″E / 23.52417°N 58.49889°E / 23.52417; 58.49889

அல் ஆமராத்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அல் ஆமராத்
العامرات
அல் ஆமிராத்
விலாயத்து
ஓமானில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 23°31′27″N 58°29′56″E / 23.52417°N 58.49889°E / 23.52417; 58.49889
நாடு ஓமான்
ஆளுநரகம்மசுக்கத்து ஆளுநரகம்
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்70,000
நேர வலயம்ஒசநே+4 (ஓமான் நியம நேரம்)

அல் ஆமராத் (அரபி: العامرات, ஆங்கிலம்: Al Amarat) வடகிழக்கு ஓமானில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது மஸ்கட் ஆளுகைப்பகுதிக்குட்பட்டதாகும்.[1]

அல் ஆமராத், மஸ்கட் ஆளுகைப்பகுதிக்குட்பட்ட நகரங்களுள் மக்கட்டொகை அடிப்படையில் ஐந்தாவது பெரிய நகரமாகும். இது ஓமானின் நிர்வாக அலகான விலாயத்து என்ற வகையில் அடங்குகிறது. இதற்கெனத் தனியான மாநகர முதல்வர் அலுவலகம், காவல்துறை மற்றும் அரச அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. அமெரிக்காவின் தேசிய புவிசார்-புலனாய்வு நிறுவனத்தின் புவிசார் பெயர்கள் தரவுத்தளம். (தேடுக பரணிடப்பட்டது 2017-03-18 at the வந்தவழி இயந்திரம்) பார்த்த நாள் 2011-05-12.
"https://tamilar.wiki/w/index.php?title=அல்_ஆமராத்&oldid=257968" இலிருந்து மீள்விக்கப்பட்டது