அலவாய்பட்டி
அலவாய்ப்பட்டி | |||||||
— ஊராட்சி — | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | நாமக்கல் | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
ஊராட்சி தலைவர் | |||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
அலவாய்பட்டி (Alavaipatti) தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் அலவாய்ப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு சிற்றூர்.[3]அலவாய்மலை இந்த கிராமத்திற்கு அருகில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது.இந்த கிராமத்தின் பெயர் அலவாய்மலையிலிருந்து பெறப்பட்டது. பிற்காலத்தில் அது அலவாய்பட்டி ஆனது. அலவாய்மலை (Alavaimalai) [4] வெண்ணந்தூருக்குக் கிழக்கே அமைந்துள்ளதொரு மலையாகும். இம் மலை கொங்கு நாட்டில் உள்ள ஒரு மலையாகும். கொங்கு நாடு என்பது கிருஷ்ணகிரி தருமபுரி சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர் கோயமுத்தூர் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி ஆகும்.[5]
== அலவாய்மலையின் பெயர் காரணம்{cite web|url=http://placesmap.net/IN/Alavaipatty-230253/ | title =</ref> இம் மலையின் பாதி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ சுப்பராயர் முருகன்[6] உலைவாய் மலை என்ற பெயர் திரிந்து அலவாய்மலை என வழங்கப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் உள்ள ஊர் அலவாய்பட்டி என அழைக்கப்படுகிறது.
- கொங்கணமலை: கொங்கண சித்தர் நீண்டகாலமாக இங்கே வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த மலைக்கு கொங்கணகிரி என்ற பெயரும் உண்டு.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "TN Village". Archived from the original on 2016-04-07. பார்க்கப்பட்ட நாள் 2018-01-12.
- ↑ "அலவாய்மலை".
- ↑ "கொங்கு பகுதியில் அலவாய்மலை".
- ↑ "அலவாய்மலை அருள்மிகு ஸ்ரீ சுப்ராயர் முருகன் ஆலயம்". Archived from the original on 2018-06-16. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.