அறிவுக் களஞ்சியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சூன் 1994 இதழ்

அறிவுக் களஞ்சியம் ஈழத்தில் இருந்து 1990 களில் வெளிவந்த மாதாந்த தமிழ் இதழ். அறிவியல் கட்டுரைகளுக்கு முதன்மை தந்து இது வெளியிட்டது. ஈழத்தின் பல கல்விமான்கள் இந்த இதழுக்கு பங்களிப்புச் செய்தனர்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அறிவுக்_களஞ்சியம்&oldid=14810" இருந்து மீள்விக்கப்பட்டது