அர்பரைட்டு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அர்பரைட்டு
Arhbarite
சிலி நாட்டில் கிடைத்த அர்பரைட்டு
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுCu2Mg(AsO4)(OH)3
இனங்காணல்
நிறம்அடர் நீலம் முதல் நடுத்தர நீலம் வரை
மிளிர்வுதுணை-பளபளப்பு, மெழுகுத் தன்மை
ஒப்படர்த்தி3.71

அர்பரைட்டு (Arhbarite) என்பது Cu2Mg(AsO4)(OH)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். தாமிரம் மக்னீசியம் ஆர்சனேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. மொராக்கோ நாட்டின் திரா-டபிலலெட்டு மண்டலத்திலுள்ள அவுர்சாசேட்டு மாகாணத்தின் சுரங்கத்தில் இக்கனிமம் கண்டறியப்பட்டது.[1]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அர்பரைட்டு கனிமத்தை Arh[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அர்பரைட்டு&oldid=256537" இலிருந்து மீள்விக்கப்பட்டது