அரியாலை
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Infobox Settlement அரியாலை (Ariyalai) யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி வீதியில் அரிசி ஆலைகள் நிறைந்த இடம் குறிப்பாக பல வேளாண்மை குடும்பங்கள் இருப்பதால் அரியாலை என அழைக்கப்பட்டது. இப்பகுதியில் கலை/கலாச்சார/விளையாட்டு விழுமியங்கள் சுதேசியம் என்னும் நிர்வாகம் மூலம் வளர்க்கப்பட்டு சித்திரைப் புத்தாண்டில் சுதேசிய விழாவாக கொண்டாடப்படுகின்றது. இப்பகுதியில் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிகளில் மிகவும் முன்னேறியுள்ளது.[1][2][3][4][5][6]
சனசமூக நிலையங்கள்
- அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம்
- அரியாலை புங்கங்குளம் சனசமூக நிலையம்
- அரியாலை திருமகள் சனசமூக நிலையம்
- அரியாலை கலைமகள் சனசமூக நிலையம்
- அரியாலை கொழும்புத்துறை மேற்கு சனசமூக நிலையம்
- அரியாலை மேற்கு சனசமூக நிலையம்
பாடசாலைகள்
- கனகரத்தினம் மகா வித்தியாலயம்
- ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை
- துரையப்பா வித்தியாலயம்
- கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம் (செட்டித்தெரு)
- விக்னேஸ்வரா இந்து மகா வித்தியாலயம்
- கிழக்கு அரியாலை ஆரம்ப பாடசாலை
வழிபாட்டுத் தலங்கள்
- அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் கோயில்
- முத்து வைரவர் ஆலயம்
- அரியாலை சிவன் கோயில்
- பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில்
- கொட்டுக்கிணற்று மாணிக்கப் பிள்ளையார் கோயில்[11]
- ஜயனார் கோயில்
- அரியாலை முத்து விநாயகர் கோவில்
- சித்துப்பாத்தி வைரவர் கோயில்
- யூதா மாதா ஆலயம்
- ஸ்ரீ நாக கனகாம்பிகை ஆலயம்
- கண்ணகி அம்மன் கோயில்
- ஸ்ரீ வீரபத்திரர் கோயில்
- நெடுங்குளம் பிள்ளையார் கோயில்
- கொழும்புத்துறை முத்து மாரியம்மன் கோயில்
- கொழும்புத்துறை வைரவர் கோயில்
- கொழும்புத்துறை நரசிங்க வைரவர் கோயில்[12]
- யோகசுவாமி அனுஸ்டான மண்டபம்
- இலந்தைக்குளம் பிள்ளையார் கோயில்
- உப்புக்குளம் பிள்ளையார் கோயில்
- சென் மரியா தேவாலயம்
- மேற்குத்தெரு வைரவர் கோயில்
- மேற்குத்தெரு பிள்ளையார் கோயில்
- ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தானம்
- கச்சேரி நல்லூர் வைரவர் கோயில்
- பாணன்குளம் நாச்சியம்மன் கோயில்]][13]
- மூத்தவிநாயகர் ஆலயம்
- சென் ஜேம்ஸ் தேவாலயம்
- காந்திநிலைய வைரவர் கோயில்
- ஸ்ரீ கலைமகள் வைரவர் கோயில்
- மலர்மகள் வைரவர் கோயில்
- நடுத்தெரு வைரவர் கோயில்
- அரியாலை ஞான வைரவர் கோயில்
- அரியாலை சனசமுக வைரவர் கோயில்
- அரியாலை ஸ்ரீ சரஸ்வதி அம்பாள் ஆலயம்
கொட்டுக்குளம் பிள்ளையார் கோவில்
அரியாலைச் சந்தியில் இருந்து, கிழக்கு அரியாலை வீதியில் 100 மீ இடப்பக்கமாக திரும்பும் பாதையில் வயல்வெளியின் மத்தியில் கொட்டுக்கிணற்றடி பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.
இங்கு பிறந்தவர்கள் - கல்விமான்கள்
- பேராசிரியர் மோகனதாஸ் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- மறைந்த முனைவர் சோமசேகரம் (முன்னைநாள் நில அளவைத் திணைக்கள முதல்வர்)
- சத்திரசிகிச்சை நிபுணர் - டாக்டர் ம. கணேசரட்ணம்.
அரசியல் வாதிகள்
- முன்னாள் அமைச்சர்/மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிற்றம்பலம்
- முன்னாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம்.
- முன்னாள் யாழ்நகர முதல்வர்கள்: சி.பொன்னம்பலம், சி.காசிப்பிள்ளை, எஸ். சி. மகாதேவா
மேற்கோள்கள்
- ↑ "SLA yet to allow mechanized fishing in Ariyalai Sea". TamilNet. 6 April 2005 இம் மூலத்தில் இருந்து 13 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170313124242/http://wap.tamilnet.com/art.html?catid=13&artid=14623.
- ↑ "Census of Population and Housing 2012: Population by GN division and sex 2012". Department of Census and Statistics, Sri Lanka. p. 153. http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/Pages/Activities/Reports/FinalReport_GN/population/P2.pdf.
- ↑ "Cillālai, Pērālai, Cekkālai, Vaṅkālai". TamilNet. June 16, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22478.
- ↑ "இடப் பெயர் ஆய்வு (காங்கேசன் கல்வி வட்டாரம்) - கலாநிதி இ. பாலசுந்தரம் (1988) பக். 37". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.
- ↑ "இலங்கை இடப்பெயர் ஆய்வு - 2 (இ. பாலசுந்தரம்)". Vallipuram Hindu Educational and Cultural Society. September 5, 1989. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_2.
- ↑ "Cēṇiya-teru, Kaikkōḷat-teru/ Ceṅkuntar-vīti, Civiyā-teru, Taṭṭā-teru, Cemmā-teru, Paṟaṅkit-teru, Paṟaiyaṉ-teṉpu". TamilNet. September 3, 2009. https://www.tamilnet.com/art.html?artid=30156&catid=98.
- ↑ "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm.
- ↑ "Hindu Temples in Srilanka - Elam". https://shaivam.org/temples-of-lord-shiva/hindu-temples-in-srilanka-elam/#gsc.tab=0.
- ↑ "தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் (2001) - பக். 604". தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம். January 2, 2001. https://noolaham.org/wiki/index.php/தமிழ்_மொழியியல்,_இலக்கியம்,_பண்பாடு_பற்றிய_ஆய்வுக்கட்டுரைகள்.
- ↑ "Churches damaged/destroyed by Aerial bombing and shelling in the North of Island of Sri Lanka". http://www.tchr.net/religion_churches.htm.
- ↑ "TamilNet: 22.11.14 Kodduk-ki'na'ru, Kodduk-kal, Uppuk-koddu". TamilNet. November 22, 2014. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=37498.
- ↑ "Thalaiyaa'li-veddai". TamilNet. February 5, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33517.
- ↑ "Jaffna/ Yaazhppaa'nam/ Yaazhppaa'nap Paddinam/ Yaazhppaa'naayan Paddinam". TamilNet. August 1, 2008. https://www.tamilnet.com/art.html?artid=26501&catid=98.
வெளியிணைப்புக்கள்
- அரியாலை இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-03-17 at the வந்தவழி இயந்திரம்