அன்று கண்ட முகம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்று கண்ட முகம்
இயக்கம்ஜி. ராமகிருஷ்ணன்
தயாரிப்புஜி. ராமகிருஷ்ணன்
நியூ இந்தியா புரொடக்சன்சு
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புரவிச்சந்திரன்
ஜெயலலிதா
வெளியீடுசனவரி 15, 1968
ஓட்டம்.
நீளம்4505 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்று கண்ட முகம் (Andru Kanda Mugam) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3] இப்படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையில் கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.[4][5]

மேற்கோள்கள்

  1. "A super star in reel & real life". The Hans India. 6 December 2016 இம் மூலத்தில் இருந்து 11 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190411185121/https://www.thehansindia.com/posts/index/Cinema/2016-12-06/A-super-star-in-reel-real-life/267246. 
  2. "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்" (in ta). 6 December 2016 இம் மூலத்தில் இருந்து 24 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200624160449/https://www.dinamani.com/cm-jayalalitha/2016/dec/06/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2610816.html. 
  3. "Andru Kanda Mugam" இம் மூலத்தில் இருந்து 29 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190429043958/https://gaana.com/album/andru-kanda-mugam. 
  4. "Andru Kanda Mugam" இம் மூலத்தில் இருந்து 29 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190429043958/https://gaana.com/album/andru-kanda-mugam. 
  5. "Andru Kanda Mugam (1968)" இம் மூலத்தில் இருந்து 11 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161011120214/http://mio.to/album/Andru+Kanda+Mugam+(1968). 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அன்று_கண்ட_முகம்&oldid=30391" இருந்து மீள்விக்கப்பட்டது