அன்பே சங்கீதா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்பே சங்கீதா
இயக்கம்காரைக்குடி நாராயணன்
தயாரிப்புகே. ஆர். உமயாள்
அழகு மூவீஸ்
இசைஇளையராஜா
நடிப்புஜெய்கணேஷ்
சுமித்ரா
வெளியீடுநவம்பர் 23, 1979
நீளம்3117 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்பே சங்கீதா (Anbe Sangeetha) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் வாலி இயற்றியுள்ளார்.

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 சின்னப் புறா ஒன்று எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா வாலி

மேற்கோள்கள்

  1. "அன்பே சங்கீதா / Anbe Sangeetha (1979)". screen4screen (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
"https://tamilar.wiki/index.php?title=அன்பே_சங்கீதா&oldid=30381" இருந்து மீள்விக்கப்பட்டது