அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
Anbanavan Asaradhavan Adangadhavan
இயக்கம்ஆதிக் ரவிச்சந்திரன்
தயாரிப்புமைக்கேல் ராயப்பன்
கதைஆதிக் ரவிச்சந்திரன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுகிருட்டிணன் வசந்து
படத்தொகுப்புரூபன்
கலையகம்மைக்கேல் ராயப்பன்
விநியோகம்டி வரிசை
வெளியீடுசூன் 23, 2017 (2017-06-23)(இந்ந்தியா)
ஓட்டம்160 நிமிடங்கள் [1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (திரைப்படம்) (Anbanavan Asaradhavan Adangadhavan) 2017ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கி எசு. மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படம் ஓர் அதிரடி நகைச்சுவைத் திரைப்படமாகும். சிலம்பரசன் மூன்று வேடங்களில் சிரேயா சரன் மற்றும் தமன்னாவுடன் நடித்துள்ளார். மகத் ராகவேந்திரா, கணேசு, மகேந்திரன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[2]. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிருட்டிணன் வசந்த் மற்றும் ரூபன் முறையே ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை கையாண்டனர்.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்