அனடோலி தீவு
Jump to navigation
Jump to search
| படிமம்:07-Canaima-avion.jpg அனடோலி தீவு | |
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | கனைமா தேசியப் பூங்கா |
| நிர்வாகம் | |
அனடோலி தீவு [1] (Anatoly Island) வெனிசுலா நாட்டிலுள்ள கனைமா தேசியப் பூங்காவில் உள்ள ஒரு தீவின் பெயராகும். நிர்வாக ரீதியாக போலிவார் மாநிலத்தின் கிரான் சபனா நகராட்சியின் கட்டுப்பாட்டில் இத்தீவு உள்ளது. கேராவ் நதி, அயன்டெபூயைக் அடைந்தபின்னும், ஏஞ்சல் நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் நீரால் நிரப்பப்பட்டு பல நீரோடைகளாகப் பிரிந்து, தீவுகளை உருவாக்குகிறது. இவற்றில் மிகப்பெரிய தீவு அனடோலி தீவு என்று அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
- Location map பரணிடப்பட்டது 2020-02-19 at the வந்தவழி இயந்திரம்