அந்த உறவுக்கு சாட்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அந்த உறவுக்கு சாட்சி
இயக்கம்ஆர். பட்டாபிராமன்
தயாரிப்புகாவேரி பிக்சர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவசந்திரன்
சுமித்ரா
வெளியீடுஅக்டோபர் 12, 1984
நீளம்3098 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அந்த உறவுக்கு சாட்சி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

"https://tamilar.wiki/index.php?title=அந்த_உறவுக்கு_சாட்சி&oldid=30025" இருந்து மீள்விக்கப்பட்டது