அநங்கம் (இதழ்)
Jump to navigation
Jump to search
அநங்கம் | |
---|---|
[I | |
இதழாசிரியர் | கே. பாலமுருகன் |
துறை | |
வெளியீட்டு சுழற்சி | இரு மாதம் |
மொழி | தமிழ் |
முதல் இதழ் | 2008 |
இறுதி இதழ் | |
இதழ்கள் தொகை | |
வெளியீட்டு நிறுவனம் | |
நாடு | மலேசியா |
வலைப்பக்கம் | [1] |
அநங்கம் மலேசியாவிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ். இவ்விதழ் உள்ளூர் படைப்பாளிகளின் படைப்புக் களமாகவும் சிங்கப்பூர், தமிழகம், அயலக படைப்பாளர்களின் பகிர்வு களமாகவும் தனது எல்லையை விரித்துக் கொண்டு தனித்த அடையாளங்களோடு வெளியாகிறது. முதலாவது அநங்கம் இதழ் ஒக்டோபர் 2008 இல் வெளிவந்தது.[1]
ஆசிரியர்
இதன் ஆசிரியர் கே. பாலமுருகன். துணை ஆசிரியர் ஏ. தேவராஜன் ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள் ப. மணிஜெகதீஸ், கோ. புண்ணியவான், செ. நவீன், மோ. கவிதா
இதழ்கள்
2009 செப்டெம்பர் மாத இதழ் இதழ் புறக்கணிக்கப்பட்ட, மறக்கப்பட்ட கலைகளின் சிறப்பிதழாக வெளி வந்தது.