அதர்மம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
அதர்மம் | |
---|---|
இயக்கம் | ரமேஷ் கிருஷ்ணன் |
தயாரிப்பு | ஜி. ரமேஷ் ஜி. சதீஷ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி ரஞ்சிதா அஜய் ரத்னம் தலைவாசல் விஜய் வடிவேலு விஜயகுமார் ஜானகி ஆர். பி. விஸ்வம் எஸ். என். லட்சுமி நாசர் டெல்லி கணேஷ் அனுஜா |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அதர்மம் (Adharmam) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முரளி நடித்த இப்படத்தை ரமேஷ் கிருஷ்ணன் இயக்கினார்.[1][2][3]
நடிகர்கள்
- முரளி
- ரஞ்சிதா
- நாசர்
- தலைவாசல் விஜய்
- வடிவேலு
- விஜயகுமார்
- வி. கே. திவாகரன் - காவல் ஆய்வாளர்
- தளபதி தினேஷ்
- அஜய் ரத்னம்
- ஜி. எம். சுந்தர்
- எஸ். என். லட்சுமி
- ஆர். பி. விஸ்வம்
- ஜானகி
மேற்கோள்கள்
- ↑ "அதர்மம் / Adharmam (1994)". Screen 4 Screen. Archived from the original on 26 December 2023. பார்க்கப்பட்ட நாள் 26 December 2023.
- ↑ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. p. 516. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563579-5.
- ↑ "Adharmam Tamil Film Audio Cassette by Ilaiyaraja". Mossymart. Archived from the original on 22 October 2021. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.