அண்ணன் காட்டிய வழி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அண்ணன் காட்டிய வழி
இயக்கம்கே. எஸ். மதனன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புராமராஜன்
ரூபினி (நடிகை)
கலையகம்பிருத்வி புரொடக்சன்ஸ
விநியோகம்ஈஸ்ட் கோஸ்ட் பிளிம்ஸ்
வெளியீடுமார்ச்சு 15, 1991 (1991-03-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அண்ணன் காட்டிய வழி (Annan Kaatiya Vazhi) என்பது 1991 இல் வெளிவந்த தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கே. எஸ். மதனன் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்தில் ராமராஜன், ரூபினி, டெல்லி கணேஷ், செந்தில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 15 மார்ச்சு 1991 இல் வெளிவந்தது. [1] இத்திரைப்படம் தோல்விப் படமாக வசூல் ரீதியாக கருதப்படுகிறது. [2][3]

நடிகர்கள்

வார்ப்புரு:Cast listing

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அண்ணன்_காட்டிய_வழி&oldid=29955" இருந்து மீள்விக்கப்பட்டது