அட்டாங்கயோகம் (நூல்)
Jump to navigation
Jump to search
அட்டாங்கயோகம் 12ஆம் நூற்றாண்டு நூல். அடியார்க்கு நல்லார் [1] இந்த நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இந்த நூல் அட்டாங்க யோகத்தைத் தமிழ்ப் பெயர்களால் குறிப்பிட்டு விளக்குகிறது. அவை
வழக்குப் பெயர் | தமிழ்ப்பெயர் |
---|---|
யமம் | இயமம் |
நியமம் | நியமம் |
ஆசனம் | ஆசனம் |
பிராணயாமா | வளிநிலை |
பிரத்தியாகாரம் | தொகைநிலை |
தாரணை | பெறைநிலை |
தியானம் | நினைதல் |
சமாதி | சமாதி |
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
அடிக்குறிப்பு
- ↑ பன்னிரண்டாம் நூற்றாண்டு