அட்டாங்கயோகக் குறள்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அட்டாங்கயோகக் குறள் என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்து.
65 குறள்பாக்கள் மட்டுமே கொண்ட சிறுநூல் இது.
இந்த நூல் அட்டாங்க யோகங்கள் விளக்குகிறது.
- நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்துநினை
- என்றும் சிவன்தாள் இணை.
என்பது இந்த நூலிலுள்ள குறட்பாக்களில் ஒன்று.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
- சேரா சுப்பிரமணிய கவிராயர், அட்டாங்க யோகக் குறள், மதுரைத் தமிழ்ச்சங்கம் பதிப்பு, 1923