அசோகவனம் (2001 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அசோகவனம்
இயக்கம்தக்காளி சீனிவாசன்
தயாரிப்புகபிலன்
கண்ணன் பரமேஸ்வரன்
அம்பா பரமேஸ்வரன்
கதைதக்காளி சீனிவாசன்
இசைபாலபாரதி
நடிப்புசிறீமன்
லிவிங்ஸ்டன்
ரியாஸ் கான்
ராஜஸ்ரீ
ஒளிப்பதிவுகே. சி. திவாகர்
கலையகம்ஹவுஸ்புல் பிக்சர்ஸ்
வெளியீடு12 அக்டோபர் 2001
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அசோகவனம் (Asokavanam)2001ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இதனை தக்காளி சீனிவாசன் எழுதி இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படத்தில் சிறீமன், லிவிங்ஸ்டன், ராஜஸ்ரீ, ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மாஸ்டர் மகேந்திரன், பேபி ஜெனிபர் ஆகியோர் துணை வேடங்களில் தோன்றியிருந்தனர். தேவா இசையமைத்த இந்த படம் 12 அக்டோபர் 2001 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3]

நடிப்பு

வெளியீடு

தி இந்துவின் விமர்சகர் "முதல் பாதியில் திரைக்கதை நன்றாக இருக்கிறது ஆனால் இரண்டாவது பாதியில் தொய்வு" என்று குறிப்பிட்டார், "பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொள்ளவோ அல்லது யூகிக்க வைக்கவோ இயக்குனர் அதிகம் முயற்சி செய்யவில்லை" என்றும் கூறினார்.[4]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அசோகவனம்_(2001_திரைப்படம்)&oldid=29910" இருந்து மீள்விக்கப்பட்டது