அகத்திணையில் உரையாடுவோர்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தொல்காப்பியத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகிய மூன்று இயல்களில் அகத்திணைச் செய்திகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் யார் யார், எப்போது, என்ன பேசுவர் என்னும் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூலிலுள்ள பாடல்களை அணுகுதல் வேண்டும்.
- அறிவர் கூற்று
- கண்டோர் கூற்று
- காமக் கிழத்தியர் கூற்று
- செவிலி கூற்று
- தந்தை கூற்று
- தலைவன் (கிழவோன்) கூற்று
- தலைவி (கிழவோள்) கூற்று
- தன்னை (தன் அண்ணன்) கூற்று
- தோழி கூற்று
- நற்றாய் கூற்று
- பாங்கன் கூற்று
- மற்றவர் கூற்று
- வாயிலோர் கூற்று
ஆகியவை அந்தப் பெருமக்களின் உரையாடல்கள்.