ஸ்ரீ ராம ராஜ்யம்

ஸ்ரீ ராம ராஜ்யம் என்பது 2011 இல் தெலுங்கு மொழியில் வெளியான இந்து பக்தித் திரைப்படம் ஆகும். சிறீ சாய் பாபா தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.[3]

ஸ்ரீ ராம ராஜ்யம்
இயக்கம்சத்திராசு லட்சுமி நாராயணா
தயாரிப்புயாலமஞ்சலி சாய் பாபு
மூலக்கதைஇராமாயணம்
படைத்தவர் வால்மீகி
திரைக்கதைபாபூ
முல்லாப்புடி வெங்கட ராமநாதன்
இசைஇளையராஜா
நடிப்புநந்தமூரி பாலகிருஷ்ணா
நயன்தாரா
அக்கினேனி நாகேஸ்வர ராவ்
மேகா சிறீகிந்த்
ரோஜா செல்வமணி
ஒளிப்பதிவுராஜூ
படத்தொகுப்புகிருஷ்ண ராவ்
கலையகம்சாய்பாபா மூவிஸ்
வெளியீடு17 நவம்பர் 2011 (2011-11-17)
ஓட்டம்172 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு32 கோடி (US$4.0 மில்லியன்)[1]
மொத்த வருவாய்27 கோடி (US$3.4 மில்லியன்)(gross)[2]

பாபு என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா, நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அக்கினேனி நாகேஸ்வர ராவ், மேகா சிறீகிந்த், ரோஜா செல்வமணி போன்றோர் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் இந்து சமய இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணத்தை கதைக்களமாக கொண்டது.

நடிகர்கள்

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஸ்ரீ_ராம_ராஜ்யம்&oldid=38321" இருந்து மீள்விக்கப்பட்டது