வைரமாலை
வைரமாலை 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். ஜெகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
வைரமாலை | |
---|---|
இயக்கம் | என். ஜெகநாத் |
தயாரிப்பு | ஏ. சி. பிள்ளை ஸ்ரீபாத சங்கர் வைத்தியா பிலிம்ஸ் |
இசை | விசுவநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | மனோகர் கே. ஏ. தங்கவேலு கே. கே. பெருமாள் வி. எஸ். ராகவன் வதிராஜ் பத்மினி ராகினி கே. ஆர். செல்லம் பிரெண்ட் ராமசாமி |
வெளியீடு | செப்டம்பர் 25, 1954 |
நீளம் | 14995 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
- கூவாமல் கூவும் கோகிலம் (பாடியோர்: எம். எல். வசந்தகுமாரி, திருச்சி லோகநாதன்; இயற்றியவர்: கண்ணதாசன்; இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி; நடிப்பு: மனோகர், பத்மினி)
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (25 டிசம்பர் 2011). "Vaira Maalai 1954". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/vaira-maalai-1954/article2745464.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016.