வள்ளல் (திரைப்படம்)

வள்ளல் 1997ஆவது ஆண்டில் ராஜ்கபூர் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இது குடும்பக் கதையை பின்னணியாகக் கொண்ட நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் சத்யராஜ், மீனா, மனோரமா, மணிவண்ணன், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2][3]

வள்ளல்
இயக்கம்ராஜ்கபூர்
தயாரிப்புராமநாதன்
கதைராஜ்கபூர்
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
மீனா
ரோஜா
மனோரமா
கவுண்டமணி
செந்தில்
லட்சுமி
மணிவண்ணன்
எம். என். நம்பியார்
விநியோகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
வெளியீடு18 ஏப்ரல் 1997
ஓட்டம்147 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "Vallal (1997)". Screen 4 Screen. Archived from the original on 6 March 2024. பார்க்கப்பட்ட நாள் 6 March 2024.
  2. "I want to be like Sridevi". Screen. Archived from the original on 11 February 2009. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
  3. "Shotcuts: Behind the scenes". The Hindu. 10 January 2014. Archived from the original on 4 July 2024. பார்க்கப்பட்ட நாள் 3 July 2024.
"https://tamilar.wiki/index.php?title=வள்ளல்_(திரைப்படம்)&oldid=37418" இருந்து மீள்விக்கப்பட்டது