லொள்ளு சபா மனோகர்
லொள்ளு சபா மனோகர் 10 சனவரி 1958 என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற தொடரில் நடித்துப் புகழ் பெற்றார். அதனால் லொள்ளு சபா மனோகர் என்று அழைக்கப்படுகிறார்.[1][2][3]
லெள்ளு சபா மனோகர் | |
---|---|
இயற்பெயர் | பி. மனோகரன் |
பிறப்பு | 10 சனவரி 1958 |
தேசியம் | இந்தியன் |
நகைச்சுவை வகை(கள்) | நகைச்சுவை |
திரை வாழ்க்கை
திரைப்படங்கள்
- காதல் எப்எம் (2005)
- மலை மலை (திரைப்படம்) (2009)
- ஈசா (2009)
- வாடா (2010)
- மாஞ்சா வேலு (2010)
- அலெக்ஸ் பாண்டியன் (திரைப்படம்) (2013)
- கண்ணா லட்டு தின்ன ஆசையா (2013)
- என்றென்றும் புன்னகை (2013)
- சிகரம் தொடு (2014)
- என்னமோ ஏதோ (2014)
- பட்டைய கிளப்புவோம் பாண்டியா (2014)
- நண்பேன்டா (திரைப்படம்) (2015)
- திரிஷா இல்லனா நயன்தாரா (2015)
- இனிமே இப்படித்தான் (2015)
- மனிதன் (2016)
- பயம் ஒரு பயணம் (2016)
- எனக்கு இன்னொரு பெயர் இருக்கு (திரைப்படம்) (2016)
- தில்லுக்கு துட்டு (2016)
- தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் (2016)
- கடலை (2016)
- மஞ்சள் கயிறு 2 (2016)
- அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (திரைப்படம்) (2017)
- ஆங்கில படம் (2017)
- மேல்நாட்டு மருமகன் (2018)
- காத்தாடி (2018)
- சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் (2018)
தொலைக்காட்சியில்
ஆதாரங்கள்
- ↑ "Tamil Comedian Lollu Sabha Manohar". http://www.nettv4u.com/celebrity/tamil/comedian/lollu-sabha-manohar. பார்த்த நாள்: 2018-02-10.
- ↑ "NADIGAR SANGAM | MEMBERS VIDEO | MANOHARAN - 7117.mp4". https://www.youtube.com/watch?v=gvsmEn4z1wI. பார்த்த நாள்: 2018-02-10.
- ↑ "Lollu Sabha Manohar Comedian Actor Speaks About 88 Movie Shooting Spot | TOC". https://www.youtube.com/watch?v=GgMBUlZjeFw. பார்த்த நாள்: 2018-02-10.