ராம் லட்சுமண்
ராம் லட்சுமண் (Ram Lakshman) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ராம் லட்சுமண் | |
---|---|
இயக்கம் | ஆர். தியாகராஜன் |
தயாரிப்பு | சி. தண்டாயுதபாணி (தேவர் பிலிம்ஸ்) |
கதை | தேவர் பிலிம்ஸ் குழு |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீபிரியா |
ஒளிப்பதிவு | வி. ராமமூர்த்தி |
படத்தொகுப்பு | எம். ஜி. பாலு ராவ் |
வெளியீடு | பெப்ரவரி 28, 1981 |
நீளம் | 3951 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கமல்ஹாசன் - ராம்
- ஸ்ரீபிரியா - மீனா
- எம். என். நம்பியார் - சந்திரசேகர், ராமின் தந்தை, காவல்துறை ஆய்வாளர்.
- பண்டரிபாய் - மீனாட்சி, ராமின் தாயார் (சிறப்பு தோற்றம்)
- எஸ். ஏ. அசோகன் - பரந்தாமன், மீனாவின் தந்தை.
- ரவீந்திரன் - ராஜா
- சிவசந்திரன் - குமார்
- சுருளி ராஜன்
- தேங்காய் சீனிவாசன்
- மேஜர் சுந்தரராஜன்
- வி. கோபாலகிருஷ்ணன்
- மாஸ்டர் பிட்டு
- மற்றும்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை வாலியும் வைரமுத்துவும் எழுதியுள்ளனர்.
இத்திரைப்படத்தின் ஒரு பாடலான "நான் தான் உங்கப்பன்டா" எனும் பாடல் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கநாள் விழாவில் ஒரு பாடலாக ஒலிபரப்பு செய்யப்பட்டது[1].
எண். | பாடல் | பாடகர்(கள்) |
---|---|---|
1 | "நான் தான் உங்கப்பன்டா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
2 | "நடக்கட்டும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
3 | "வாலிபமே வா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா |
4 | "விழியில் உன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
5 | "ஓணான் ஒன்னு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் |
மேற்கோள்கள்
- ↑ "Lesser-known Ilayaraja number at Olympics opener". The Hindu. 20 June 2012 இம் மூலத்தில் இருந்து 22 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171222162901/http://www.thehindu.com/news/cities/chennai/lesserknown-ilayaraja-number-at-olympics-opener/article3547902.ece.