ராமன் அப்துல்லா

ராமன் அப்துல்லா (Raman Abdullah) 1997 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்னேஷ், ஈஸ்வரி ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ராமன் அப்துல்லா
இயக்கம்பாலுமகேந்திரா
நடிப்புவிக்னேஷ்,
ஈஸ்வரி ராவ் ,
ருத்ரா
சொக்கலிங்க பாகவதர் ,
வெளியீடு1997
மொழிதமிழ்

இளையராசா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராமன்_அப்துல்லா&oldid=37049" இருந்து மீள்விக்கப்பட்டது