ராசய்யா (திரைப்படம்)

ராசய்யா (Raasaiyya) 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1] இதனை பி. கண்ணன் இயக்கியிருந்தார்.[2][3] பிரபுதேவா, ரோஜா, வடிவேலு, ராதிகா, விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[4]

ராசய்யா
இயக்கம்பி. கண்ணன்
தயாரிப்புடி. சிவா
கதைஆர். செல்வராஜ்
இசைஇளையராஜா
நடிப்புபிரபுதேவா
ரோஜா
வடிவேலு
ராதிகா
விஜயகுமார்
ஒளிப்பதிவுஆர்.ராஜத்னம்
படத்தொகுப்புஅசோக் மேதா
கலையகம்அம்மா கிரியேசன்ஸ்
விநியோகம்அம்மா கிரியேசன்ஸ்]
வெளியீடுஆகஸ்டு 24, 1995
மொழிதமிழ்
ஆக்கச்செலவு1.25 கோடி

கதாப்பாத்திரம்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5][6]

எண் பாடல் பாடகர்கள் வரிகள் நீளம் (m:ss)
1 திண்டுக்கல்லு இளையராஜா, எஸ். பி. பாலசுப்பிரமணியம்,அருண் மொழி வாலி 5:22
2 காதல் வானிலே எஸ். பி. பாலசுப்பிரமணியம், பிரித்தி உத்தம்சிங் 5:41
3 கருவாட்டு மனோ, சித்ரா 5:38
4 மஸ்தானா மஸ்தானா அருண் மொழி, பவதாரிணி[7] 5:53
5 பாட்டு எல்லாம் மனோ 6:04
6 உன்ன நெனச்சு எஸ். பி. பாலசுப்பிரமணியம்,பிரித்தி உத்தம்சிங் 5:13

மேற்கோள்கள்

  1. "Rasaiya ( 1995 )" இம் மூலத்தில் இருந்து 14 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130914140256/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=rasaiya. 
  2. "தமிழக மண் தராததை இலங்கை மண் தந்தது" (in Ta). தினக்குரல்: pp. 44. 10 March 2019 இம் மூலத்தில் இருந்து 22 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240322140825/https://ibb.co/NNhHykg. 
  3. யுவராஜ், லாவண்யா (2 June 2024). "இளையராஜாவைக் கவர்ந்த கதை.. சண்டையை மறந்து பாராதிராஜாவிடம் பேச முயற்சி.. தயாரிப்பாளர் பளிச்" (in ta) இம் மூலத்தில் இருந்து 2 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240602121159/https://tamil.abplive.com/entertainment/producer-t-shiva-shares-the-story-behind-creation-of-raasaiyya-movie-186534. 
  4. Vijiyan, K. (9 September 1996). "Prabhu Deva's acting played up". New Straits Times இம் மூலத்தில் இருந்து 7 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240607101523/https://news.google.com/newspapers?id=qHpaAAAAIBAJ&sjid=xh4EAAAAIBAJ&pg=5134%2C4066685. 
  5. "Raasaiyya (1995)" இம் மூலத்தில் இருந்து 27 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230227131055/https://www.raaga.com/tamil/movie/raasaiyya-songs-T0000411. 
  6. "Love Birds / Raasaya" இம் மூலத்தில் இருந்து 23 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230623082753/https://avdigital.in/products/love-birds-raasaya. 
  7. Rajitha (1997-04-04). "My goal is to learn all I can about music" இம் மூலத்தில் இருந்து 24 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924131754/http://www.rediff.com/entertai/apr/04katik.htm. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராசய்யா_(திரைப்படம்)&oldid=37004" இருந்து மீள்விக்கப்பட்டது