மோட்டார் சுந்தரம் பிள்ளை
மோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மோட்டார் சுந்தரம் பிள்ளை | |
---|---|
இயக்கம் | பாலு |
தயாரிப்பு | எஸ். எஸ். வாசன் ஜெமினி பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சௌகார் ஜானகி ஜெயலலிதா |
வெளியீடு | சனவரி 26, 1966 |
நீளம் | 4398 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் - சுந்தரம் பிள்ளையாக
- ரவிச்சந்திரன்- மோகன்
- சூரியகுமார்- விமலாவின் காதலனாக
- சிவகுமார் -கோபாலாக
- நாகையா- மோகனின் தந்தையாக
- சுந்தரராஜன் கோபாலின் தந்தையாக
- எஸ். ராமாராவ்- ஸ்டேஷன் மாஸ்டராக
- டி. எஸ். முத்தையா
- தேவிபிரசாத்
- மாஸ்டர் எஸ். குமார்
- நாகேஷ் - சம்பு
- சி.ஆர் பார்த்திபன் போலீஸ் போன்று
- மாஸ்டர் சிபி குமரன் பாபுவாக
நடிகைகள்
- சௌகார் ஜானகி - மீனாட்சியாக
- ஜெயலலிதா- மாலா
- பண்டரிபாய்- சுந்தரம் பிள்ளையின் சகோதரியாக
- காஞ்சனா- கமலா
- ராஜகோகிலா மரகதம் மற்றும் சுந்தரத்தின் மூத்த மகள்
- சைலாஸ்ரீ - விமலா
- மணிமாலா - மரகதம்
- குழந்தை சாவித்திரி
- குழந்தை அவந்தி
- எம் எஸ் சுந்தரி பாய்
- குழந்தை பத்மினி- ராஜீயாக
- குழந்தை கௌசல்யா
- சச்சு ரேவதியாக
உசாத்துணை
- மோட்டார் சுந்தரம் பிள்ளை (ஆங்கில மொழியில்)