மோகினி ருக்மாங்கதா

மோகினி ருக்மாங்கதா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 15000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். தமிழ்நாடு டாக்கீஸ் நிறுவனம் சார்பில் எஸ். சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், கே. வி. சந்தான கிருஷ்ண நாயுடு பாடல் மற்றும் வசனம் இயற்றி, பி. வி. ரங்காச்சாரி, டி. எஸ். கிருஷ்ணசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

மோகினி ருக்மாங்கதா
இயக்கம்எஸ். சௌந்தர்ராஜன்[1]
தயாரிப்புதமிழ்நாடு டாக்கீஸ்
நடிப்புபி. வி. ரங்காச்சாரி
டி. எஸ். கிருஷ்ணசாமி
வித்வான் ஸ்ரீநிவாசன்
வி. நடராஜ ஐயர்
எம். எஸ். விஜயாள்
கே. ஆர். சாரதாம்பாள்
டி. சுசீலா தேவி
எம். சி. சரோஜினி
வெளியீடு1935
நீளம்15000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மோகினி_ருக்மாங்கதா&oldid=32759" இருந்து மீள்விக்கப்பட்டது