எம். எஸ். விஜயாள்
Jump to navigation
Jump to search
எம். எஸ். விஜயாள் | |
---|---|
நாடகராணி எம். எஸ். விஜயாள் | |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | நடிகை, பாடகி |
எம். எஸ். விஜயாள் 1930-40களில் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகையும், பாடகியும், நாடக நடிகையும் ஆவார்.[1] நாடக ராணி என அழைக்கப்பட்டவர்.
நடித்த திரைப்படங்கள்
- மாயா பஜார் (1935)
- மேனகா (1935)
- மோகினி ருக்மாங்கதா (1935)
- வத்சலா கல்யாணம் (1935)
- ருக்மணி கல்யாணம் (1936)
- ஹரிஜனப் பெண் (லட்சுமி) (1937)
- சுகுணசரசா (சரசா, ராதா என இரட்டை வேடங்களில், 1939)
- சியாம் சுந்தர் (ருக்மணி ஆக, 1940)
- சண்பகவல்லி (1948)
மேற்கோள்கள்
- ↑ Vatsala Kalyanam (1935), ராண்டார் கை, இந்து, 10-05-2014