மோகம் முப்பது வருஷம்
மோகம் முப்பது வருஷம் (Mogam Muppadhu Varusham) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படமானது மணியன் எழுதிய மோகம் முப்பது வருஷம் என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.[1][2]
மோகம் முப்பது வருஷம் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எம். சாந்தி நாராயணன் |
கதை | மணியன் |
திரைக்கதை | மகேந்திரன் |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | கமல்ஹாசன் சுமித்ரா |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | ஆர். விட்டால் |
வெளியீடு | நவம்பர் 27, 1976 |
நீளம் | 3975 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கமல்ஹாசன் - ரமேஷ்
- விஜயகுமார் - ரவிசங்கர்[3]
- மேஜர் சுந்தரராஜன்
- சுமித்ரா - கஸ்தூரி
- சுகுமாரி - கமலா
- படாபட் ஜெயலட்சுமி - மேனகா
- ஸ்ரீபிரியா - பாமா[4]
- மனோரமா - ராஜி
- காத்தாடி ராமமூர்த்தி - சங்கரன்
- பீலி செல்வம்
- எஸ். என். லட்சுமி
- எஸ். ஆர். வீரராகவன் - கிருஷ்ணமூர்த்தி
பாடல்கள்
விஜய பாஸ்கர் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. பாடல் வரிகள் கண்ணதாசன் மற்றும் புலமைப்பித்தன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
எண். | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | "எனது வாழ்க்கை பாதையில்" | கே. ஜே. யேசுதாஸ் |
2 | "சங்கீதம் ராகங்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
3 | "இருபது வயதெனும்" | வாணி ஜெயராம் |
4 | "மோகம் முப்பது வருஷம்" | பி. சுசீலா |
மேற்கோள்கள்
- ↑ எஸ். பி. முத்துராமன் (20 January 2016). "சினிமா எடுத்துப் பார் 42: ஆடு புலி ஆட்டம்". இந்து தமிழ் இம் மூலத்தில் இருந்து 2 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191202070824/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/183923-42.html.
- ↑ "இறுதியாகச் சிலர்...". thamizhstudio.com. https://thamizhstudio.com/Koodu/thodargal_8_21.php.
- ↑ "பிரபல டைரக்டர்கள் பற்றி விஜயகுமார்". மாலை மலர். 5 டிசம்பர் 2020. https://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2020/12/05060505/2136391/cinima-history-vijayakumar.vpf. பார்த்த நாள்: 18 சனவரி 2021.
- ↑ "அவன் அவள் அது - படத்தில் வாடகைத்தாய் வேடத்தில் ஸ்ரீபிரியா". மாலை மலர். 2 அக்டோபர் 2018. http://www.maalaimalar.com/cinema/cinehistory/2018/10/02211906/1195251/cinima-history-sripriya.vpf. பார்த்த நாள்: 1 அக்டோபர் 2020.